25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.

 மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் சாத்விக் - சிராக் தோல்வி.

இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500° பாட்மின்டன் தொடர் நடக்கிறது.இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, காய்லாந்தின் கிட்டினுபோங் கெட்ரென், டெச்சபோல் ஜோடியை சந்தித்தது.சாத் விக், சிராக் ஜோடி 20-22, 21-23 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். இதில் லக்சயா சென் 16- 21, 21-12, 21-23 என போராடி வீழ்ந்தார். 

டென்னிஸ்ல் சஹாஜா காலிறுதிக்குள் நுழைந்தார்.

பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் டிமோபீபாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-1 என வசப்படுத்திய சஹாஜா, அடுத்த செட்டை 3-6 என இழந்தார். மூன்றாவது செட்டினை 6-1 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 2 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-1, 3-6, 6-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News